worldkovil productions presents
உலகக்கோவில்
14.12.2022
முருக பத்தர்களுக்கு மகிழ்வான செய்தி
உலக ஆன்மீக அன்பர்களுக்கு மகிழ்வான செய்தி
அப்பன் முருகனின் பெரும் துணையோடு கந்தசஷ்டி கவசம் பாடல்
Dr .நாராயணன் குரல் இசையில் உலகக்கோவில் தயாரிப்பில் வெளிவருகிறது
சஷ்டி நாளான இன்று ஒரு சில நிமிடங்கள் கேட்டி மகிழலாம் .
முருகனுடைய அபிஷேக,பூசை வீடியோ இருந்தால்
எங்களுக்கு Email- rajakaruna@live.de .அல்லது WeTransfer மூலம்
அனுப்பி உதவுங்கள் கந்தசஷ்டி பாடலின் பதிவில் இணைத்து கொள்கின்றோம்
தமிழன்புடன்
தயாரிப்பு நிறுவனர்கள்
இராஜ.இலக்கியன்
பி.எஸ். இராஜகருணா
14.12.2022