Surprise Me!

devotional #பாடல்களாலே கீதாஞ்சாலி #meena uthaya # hamm kamadchi temple#மீனா உதயகுமார்

2022-12-16 7 Dailymotion

thx -video-Meena Uthaya#அழகிய தமிழ் மகள் .திருமதி .
மீனா உதயகுமார்
Hamm Hindu Shankarar Sri Kamadchi Ampal Tempel
ஹம் காமாட்சி அன்னை ஆலயத்தில் ஆதீன கர்த்தா சிவஸ்ரீ பாஸ்கர குருக்கள் நல் ஆசியுடன் -
இலங்கையில் இருந்து எமது ஆலய குருவின் அழைப்பையும் எனது அழைப்பையும் ஏற்று வருகை தந்த
சர்வதேச இந்துமத குருபீடாபதி சபரிமலை குருமுதல்வர் மகாராஜ ராஜகுரு ஸ்ரீ ஐயப்ப தாஸ சாம்பசிவ சிவாசாரியார் இன்று 15.12.2022 எமது
ஆலயத்துக்கு வருகை தந்தார்கள் . அவர் தலைமையில் நடைபெற்ற ஐயப்ப பூஜையில் நானும் கலந்து கொண்டு சிவாசாரியருடன் இணைந்து பஜனையில் பாடியமை ஐயப்ப சுவாமியின் அருள்கொடை ஆகும் . அதோடு சிவாசாரியரின் ஆசியும் நான் மிக சிறப்பாக பாடியதாக கூறி பாராட்டும் வழங்கினார் .

This video was a production from Worldkovil.com.

Buy Now on CodeCanyon