#Omicron #Omicronbf7 #Omicronbf7symptoms

சீனாவில் ஓமிக்ரானின் இரண்டு கிளை வைரஸ்கள் தீவிரமாக பரவி வருகின்றன. சீனாவில் இதனால் தினமும் 4 ஆயிரத்திற்கும் அதிகமான கேஸ்கள் பதிவாகி வருகின்றன. இந்த ஓமிக்ரானின் கிளை வகைகள் எவ்வளவு ஆபத்தானது, எவ்வளவு சக்தி கொண்டது என்று இந்த செய்தியில் பார்க்கலாம்.

What you should know about the new Omicron BF.7, BF.12 Coronavirus variants?

ஓமிக்ரான் BF.7 மற்றும் BF. 12 வகை கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டால் அதனால் என்னென்ன மாதிரியான அறிகுறிகள் ஏற்படும் என்று விவரங்கள் வெளியாகி உள்ளன.

What symptoms should people be aware of Omicron BF.7, BF.12 Coronavirus variants?