Controversial preacher Nityananda, has now said that a bilateral agreement has been made between Kailasa and the United States.
By this the USA has recognized Kailasa.

கைலாசத்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இருதரப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா தற்போது கூறியுள்ளார்.
இதன் மூலம் கைலாசத்தை அமெரிக்கா அங்கீகரித்துள்ளது.

#Nithyananda #Kailasa #NithyanandaSwami