குளிர்காலத்தில் தாக்கும் ‘அக்கி’: இயற்கை வழியில் போக்குவது எப்படி? இயற்கையோடு இயைந்து வாழ்வோம் -07

வழக்கமாக வெயில் காலத்தில் மட்டுமே தென்படும் ‘அக்கி’ தற்போது குளிர் காலத்திலும் பரவலாக எட்டிப்பார்க்கிறது. தோலில் எரிச்சல், வலி, கொப்புளம் என பாதிக்கப்பட்டவரின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கக்கூடிய, எளிதில் மற்றவருக்கு தொற்றக் கூடிய இந்த அக்கியை குறித்தும், அதனை இயற்கை மருத்துவம் வாயிலாக அகற்றுவது குறித்தும் இங்கே பார்க்கலாம்.

Website: https://kamadenu.hindutamil.in
Facebook.com/KamadenuTamil
Twitter.com/KamadenuTamil
Sharechat.com/KamadenuTamil
Instagram.com/kamadenuTamill