சினிமாத்துறையில் பல படங்களுக்கு வெற்றிகரமான நடன இயக்குநராக பணி புரிந்து வரக்கூடிய பிருந்தா மாஸ்டர் தற்போது இயக்குநராகவும் வலம் வருகிறார். முதல் படமான ‘ஹே சினாமிகா’வுக்குப் பிறகு அவரது இரண்டாவது திரைப்படமாக ‘குமரி மாவட்டத்தின் தக்ஸ்’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. முதல் படத்தில் ரசிக்கும்படியான காதல் படத்தைக் கொடுத்தவர் ‘தக்ஸ்’ படத்தின் மூலம் ஆக்ஷன் களத்தைக் கையாண்டிருக்கிறார். இந்தப் படம் குறித்தான அனுபவங்களை ‘காமதேனு’ யூடியூப் தளத்திற்காக நம்மிடையே இந்த நேர்காணலில் பகிர்ந்து கொண்டிருக்கிறார் பிருந்தா.

#காமதேனு #Kamadenu #KamadenuTamil #காமதேனுதமிழ்

Website: https://kamadenu.hindutamil.in
Facebook : https://www.facebook.com/kamadenutamil/
Twitter : https://twitter.com/KamadenuTamil
Sharechat : https://sharechat.com/KamadenuTamil
Instagram : https://www.instagram.com/kamadenutamil/
Kooapp : https://www.kooapp.com/profile/kamadenutamil/