As the United States prepares for the presidential election, Vivek Ramasamy, an Indian-origin businessman and a member of the main opposition Republican Party, has filed for the presidential election. <br /> <br />அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், இந்திய வம்சாவளி தொழிலதிபரும், பிரதான எதிர்க்கட்சியான குடியரசு கட்சியைச் சேர்ந்தவருமான விவேக் ராமசாமி, அதிபர் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார். <br />