"பாஜக கூட்டணியில்தான் அதிமுக உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணியில்தான் போட்டியிட்டோம். நாடாளுமன்றத் தேர்தலுக்கும் கூட்டணியோடுதான் பயணம் செய்து வருகிறோம்" என்று எதிர்க்கட்சித் தலைவர் தலைவரும அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அதிமுக கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
#admk #amitshah #annamalai #bjp | #Rahulgandhi | #congress
#tnassembly2023 #tnassemblylive #congress #ksalagiri #aiadmk #edapadipalaniswamy #eps #ops

Website: https://kamadenu.hindutamil.in
Facebook : https://www.facebook.com/kamadenutamil/
Twitter : https://twitter.com/KamadenuTamil
Sharechat : https://sharechat.com/KamadenuTamil
Instagram : https://www.instagram.com/kamadenutamil/
Kooapp : https://www.kooapp.com/profile/kamadenutamil/