உலகின் டாப் கோடீஸ்வரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் அதிபருமான எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியது முதலே அதிரடிகளை சரவெடியாக தந்து வருக்கிறார். அண்மையில் அப்படி அவர் செய்வித்த மாற்றம் ட்விட்டர் லோகோ மாற்றம்.