World Test Championship 2023: இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மேகமூட்டமாக இருந்ததாலும், ஆடுகளத்தில் புற்கள் அதிக அளவு இருந்ததாலும், இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததாக Rohit Sharma தெரிவித்துள்ளார். <br /> <br />#WTCFinal2023Howzat #OneindiaHowzat <br /><br /> ~PR.55~CA.55~ED.70~HT.70~