Surprise Me!

பண்ணாரி மாரியம்மன் கோயிலில் மனமுருக வேண்டிய நடிகை சமந்தா!

2023-07-21 33 Dailymotion

நடிகை சமந்தா கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். அதில் இருந்து குணமடைய வேண்டும் என்று பண்ணாரி மாரியம்மனிடம் அவர் வேண்டியிருக்கலாம். தற்போது குணமானதால் வேண்டுதல் நிறைவேற்றுவதற்காக அவர் பண்ணாரி மாரியம்மன் கோயிலுக்கு வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Buy Now on CodeCanyon