இந்திய டெலிகாம் மார்கெட்டே அதிரும்படி வெறும் ரூ.599 விலையில் 550+ டிவி சேனல்கள், 14 ஓடிடி ஆப்கள், 30 எம்பிபிஎஸ் வேக இன்டர்நெட் சேவை, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் போன்ற பிரம்மாண்ட சலுகைகளுடன் Jio AirFiber ரூ.599 திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. <br /> <br />#Jio #JioAirFiber <br /><br /> ~PR.55~ED.71~HT.74~