Surprise Me!

Bengaluru Bandh: School, Colleges-க்கு Holiday! Cauvery Dispute-ன் எதிரொளி

2023-09-26 1 Dailymotion

தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் வழங்குவதை எதிர்த்து பெங்களூரில் இன்று பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல அமைப்புகள் ஆதரவு கொடுத்து வரும் நிலையில் சில அமைப்புகள் ஆதரவை வாபஸ் பெற்றுள்ளன. இதனால் இன்று பெங்களூரில் எந்தெந்த சேவைகள் இருக்கும்? எந்தெந்த சேவைகள் முடங்கும்? என்பது குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. <br /> <br />#BengaluruBandh #Bengaluru144 #CauveryDispute <br /><br /> ~PR.55~ED.72~HT.73~

Buy Now on CodeCanyon