Prime Minister Modi had termed the attack by Hamas on Israel as a 'terrorist attack'. This has confirmed India's pro-Israel position on the Israel-Palestine issue. But political commentators say that our country's stance on this issue is not the same as it was before.

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலை ‘பயங்கரவாத தாக்குதல்’ என்று பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் இஸ்ரேல்-பாலஸ்தீனம் விவகாரத்தில் இந்தியாவின் இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை உறுதி செய்துள்ளது. ஆனால் இந்த விவகாரத்தில் நமது நாட்டின் நிலைப்பாடு முன்பு இருந்தது போல் இல்லை என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

#Israel
#Palestine
#India
~PR.56~ED.71~HT.74~