இலங்கை கிரிக்கெட் அணி கேப்டன் தசுன் ஷனகா அணியில் இருந்தே நீக்கப்பட்டார். காயம் காரணமாக அவர் நீக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகி உள்ளது. ஆனாலும், இதில் சில சந்தேகங்களும் உள்ளன. <br /> <br /> <br />#ODIWC2023 #DasunShanaka<br /> ~PR.55~ED.71~CA.71~HT.73~##~