Surprise Me!

கும்பாபிஷேகம் #kumpapisegam#24 11 2023#Batticalo.# Sri Ayyappan Temple#ஶ்ரீஐயப்பன் தேவஸ்தானம்

2023-11-24 1 Dailymotion

#Batticaloa<br />ideology. Mavadi neem. Sri Ayyappan Temple<br />சித்தாண்டி. மாவடி வேம்பு. ஶ்ரீஐயப்பன் தேவஸ்தான கும்பாபிஷேகம் …………. …………………….மீன்பாடும் தேன்னாடாகிய. மட்டக்களப்பு சித்தாண்டி. மாவடிவேம்பு. ஶ்ரீஐயப்பன் தேவஸ்தான மஹாகும்பாபிஷகம் இன்று வெள்ளிக்கிழமைகாலை சிறப்பாக நடைபெற்றது ..கும்பாபிஷேக பிரதம சிவாச்சார்யார் …..சர்வதேச இந்துமத குருபீடாதிபதி. சபரிமலைக் குருமுதல்வர் ….... மஹாராஜ ராஜகுரு .. …..ஶ்ரீஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார் தலைமையில் கிரியைகள் நடைபெற்றன….. சிவஶ்ரீ. யசோதரக் குருக்கள். சிவஶ்ரீ. குக. ஆனந்தக்குருக்கள். தேவஸ்தான குருசாமி சிவஶ்ரீ கா. விஜயகுமாரக்குருக்கள். உட்பட மாலையணிந்த சாமிமார்கள் பெருந்திரளான அடியார்கள் பலரும் கலந்துகொண்டு இறைவழிபாடு செய்தார்கள். ஶ்ரீஐயப்பசுவாமியின். பிரதான ஸ்தூபி கும்பாபிஷேகம். நடைபெறும் போது கருடபகவான் வானில் வட்டமிட்ட காட்சி அடியார்களை மெய்சிலுக்கவைத்ததுநிகழ்வில் பக்திபூர்வமாக கலந்து இறைவழிபாடு செய்தார்கள் …

Buy Now on CodeCanyon