Surprise Me!

முல்லைத்தீவு - விசுவமடுவில் ஆயிரக்கணக்கில் திரண்டுள்ள மக்கள்: கண்ணீரில் நனையும் களம் கண்ட மண்

2023-11-27 3 Dailymotion

தமிழீழ மக்களின் விடுதலைக்காக போராடி உயிர் நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இன்று தாயகம் முழுவதும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.<br /><br />முல்லைத்தீவு - விசுவமடு மாவீரர் துயிலுமில்லத்தில் கார்த்திகை 27ஆம் திகதியான இன்று நினைவேந்தல் நிகழ்வுகள் தற்போது ஆரம்பித்து நடைபெற்று வருகின்றது.

Buy Now on CodeCanyon