சென்னை மழை வெள்ளத்தின் போது பிரசவத்தின் போது உயிரிழந்த பெண் குழந்தையை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி பிணவறையில் அட்டை பெட்டியில் வைத்து பெற்றோரிடம் ஒப்படைத்த கொடுமை நடந்தேறியுள்ளது. இதையடுத்து மருத்துவமன ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Kilpauk Medical College gives new born in Cardboard carton without wrapping it.

#KMC
#Baby
#Chennai
~PR.54~ED.69~HT.75~