India Bike Week May Take Place In Tamilnadu|By Pearlvin Ashby <br /> <br />கடந்த வாரம் கோவாவில் நடந்த இந்தியா பைக் வீக் நிகழ்ச்சியில் அதனை ஏற்பாடு செய்து வந்த மார்ட்டின் என்பவர் டிரைஸ்பார்க் நேயர்களுக்காக பேட்டி ஒன்றை அளித்தார் அதில் அவர் மிக முக்கியமாக விரைவில் தமிழ்நாட்டிலும் இந்தியா பைக் வீக் நிகழ்ச்சி நடைபெறும் என கூறியுள்ளார் இந்த செய்தி தற்போது பைக் ரைடர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அவர் என்ன சொன்னார் என்ற விரிவான விவரங்களை இந்த வீடியோவில் காணுங்கள்<br /> ~ED.70~