இந்திய டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த Suryakumar yadav காயம் காரணமாக அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை எந்தப் போட்டியிலும் பங்கேற்க முடியாது என்ற தகவலை பிசிசிஐ அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். <br /> <br />#INDvsAFG #SuryakumarYadav #HardikPandya <br /><br /> ~PR.55~CA.55~ED.72~HT.74~
