Let Me Explain With Nandhini

நடிகர் மாரிமுத்து புது வீடு கட்டிய நிலையில்,அதில் குடியேறாமல் மறைந்தார். அதேபோல் பூந்தமல்லி அருகே புதிதாக கட்டப்பட்டு வந்த வீட்டில் குடியேறாமலேயே நடிகர் விஜயகாந்த் காலமானார். இது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Do you know why actor Vijayakanth's last wish did not come true? Vijayakanth did not settle in the newly built house near Poontamalli till the end.

#Vijayakanth
#RIPCaptain
#RIPVijayakanth
#VijayakanthNewHome

~PR.54~ED.72~HT.73~