Let Me Explain With Nandhini

விஜயகாந்த் உயிரிழந்திருக்கும் சூழலில் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வடிவேலு வருவாரா மாட்டாரா என்ற மிகப்பெரிய கேள்வி ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது. ஏனெனில் வடிவேலு விஜயகாந்த்தை பற்றி தரக்குறைவாக பேசியிருந்தது நினைவுகூரத்தக்கது. அப்போதிருந்து இருவருக்கும் பேச்சுவார்த்தை எதுவும் இல்லை.

In 2011, he attacked Vijayakanth during the assembly election campaign. Since then the two have not spoken. But before that, it is said that the two collided when a car was stopped. In this context, the question has arisen among the fans whether Vadivelu will come or not.

#Vijayakanth
#Vadivelu
#RIPVijayakanth
#VijayakanthVadivelu
~PR.54~HT.71~HT.74~