Aanee's Bits and Bytes: வியட்நாம் நாட்டைச் சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளரான Vinfast நிறுவனம் தமிழகத்தில் தனது ஆலையை அமைத்து எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய தமிழக அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. சென்னைக்கு வந்த மைக்ரோசாப்ட்! கூடவே அம்பானியும், அதானியும் வந்துட்டாங்க.. இது வேற லெவல் விஷயமாச்சே! <br /> <br />#Vinfast #Microsoft #Adani #Ambani<br /> ~PR.55~CA.37~ED.71~HT.73~##~