பெங்களூர் சாலைகளில் சமீப நாட்களாக சாலையில் நடக்கும் சில சம்பவங்கள் காரணமாக கார் டிரைவர்கள் பலர் டேஷ் கேம் வைக்க தொடங்கி உள்ளனர். டேஷ் கேம் வைப்பதற்கான தேவை நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. <br /> <br />#Bengaluru <br /><br /> ~PR.55~ED.71~CA.37~HT.73~##~