Surprise Me!

குடிநீர் பெற்றுக்கொள்ளும் பல இடங்களில் தீ வைப்பு நீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.

2024-02-27 40 Dailymotion

ஹட்டன் மற்றும் கொட்டலை பகுதியில் பொது மக்கள் குடிநீர் பெற்றுக்கொள்ளும்<br />வனப்பகுதிக்கு இனந் தெரியாதவர்களால் வைக்கப்பட்ட தீ காரணமாக பல ஏக்கர்<br />காட்டுப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளதுடன் நீர் ஊற்றுக்கள் அற்றுப்போய்<br />குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் விசனம்<br />தெரிவிக்கின்றனர்.

Buy Now on CodeCanyon