Surprise Me!

சத்தமின்றி DMDK-வை தூக்கும் EPS! AIADMK கூட்டணியில் Premalatha? கதறும் தாமரை.. மொத்தமாக போச்சே

2024-03-02 552,691 Dailymotion

அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வருகின்றன. மொத்தமாக 10 தொகுதிகள் கேட்ட தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்க அதிமுக. திட்டமிட்டுள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வருகின்றன. இது பாஜகவிற்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

DMDK to reportedly have 5 seats in AIADMK alliance: BJP is at the loss of VERY big alliance in TN

#DMDK
#PMK
#Election2024
#ADMK
#DMK
#BJP
~PR.54~ED.71~HT.74~

Buy Now on CodeCanyon