Let Me Explain With Nandhini | Iran helicopter crash | What Happened to Ebrahim Raisi

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்து ஆன நிலையில் 12 மணி நேரமாக மீட்பு பணி நடந்து வருகிறது. மீட்பு பணி தொடர்ந்து நடந்தும் இதுவரை முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.

Drone Video Claims To Show Location Of Iran President's Chopper Crash Site

#IranPresident
#EbrahimRaisi
#helicoptercrash
~PR.54~ED.72~HT.74~