Surprise Me!

Ratan Tata நாற்காலியும், கிரீடமும் இனி இவருக்கு தான்.. யார் இந்த Noel Tata..?! | Oneindia Tamil

2024-10-10 0 Dailymotion

டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா மறைவுக்கு பின்னர், அவரது பதவிக்கும், அதிகாரத்திற்கும் யார் வாரிசாக வரலாம் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் ரத்தன் டாடா-வின் சகோதரர் நோயல் நவல் டாடா பெயரும் அடிப்படுகிறது. இதனால் என்.சந்திரேசகரன் பதவிக்கு ஆபத்து வருமான என்றால் நிச்சயம் இல்லை.

Who is Noel Tata? Who will take over the Rs 3,600-crore business empire after Ratan Tata?

#RatanTata
#RatanTataDeath
#RatanTataHealth
#OneindiaTamil

~PR.352~CA.82~HT.302~ED.180~##~
~PR.54~ED.72~HT.302~

Buy Now on CodeCanyon