Let me explain with Nandhini | Bengaluru Building Collapse update

பெங்களூரில் கட்டுமான பணி நடைபெற்று வந்த 6 மாடி கட்டிடம் ஒன்று இன்று இடிந்து விழுந்துள்ளது. பெங்களூருவில் கனமழையால் கட்டடம் இடிந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. கட்டிட இடிபாடிகளில் சிக்கியவர்களில் இதுவரை 13 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், காயமடைந்த 5 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Bengaluru building collapse: 5 passedaway, 13 saved, rescue operations still underway

#Bengaluru
#BengaluruBuildingCollapse
#BangaloreBuildingCollapse
#BangaloreRains
#BengaluruRains
~PR.54~ED.71~HT.74~