Surprise Me!

Bengaluru Electronic City 9 km Flyover Traffic...வண்டியை விட்டுவிட்டு நடந்து போன IT ஊழியர்கள்

2024-10-24 1,806 Dailymotion

கர்நாடக தலைநகர் பெங்களூர் கடந்த சில நாட்களாக கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. நேற்றிரவு பெய்த மழை காரணமாக, புறநகரான ஒசூர் சாலையில் அமைந்துள்ள எலக்ட்ரானிக் சிட்டியில் இருந்து பெங்களூருக்குள் வர முடியாமல் 3 மணி நேரத்திற்கும் மேலாக பாலத்தின் மீது ஒரே இடத்தில் நின்றிருந்தன. இதனால் பயணிகள் கடுமையாக பாதிப்படைந்தனர்.

Bengaluru Electronic City Plagued with Huge Traffic Congestion; Commuters Ditch Cabs, Choose to Walk

#Bengaluru
#ElectronicCity
#Traffic
#BengaluruRains
#ElectronicCityFlyover
~ED.71~PR.54~

Buy Now on CodeCanyon