Surprise Me!

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை போல் சீறி எழும் மதுரை டங்கஸ்டன் பேரணி போராட்டம்!

2025-01-08 4 Dailymotion

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டி போலீசாரின் தடையும் மீறி நாயக்கர்பட்டியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பேரணி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Buy Now on CodeCanyon