Surprise Me!

கோலாகலமாக தொடங்கிய புதுக்கோட்டை வடமலாப்பூர் ஜல்லிக்கட்டு!

2025-01-17 0 Dailymotion

புதுக்கோட்டை அருகே வடமலாப்பூரில் நடைபெற்று வரும் பிரம்மாண்டமான ஜல்லிக்கட்டு போட்டியை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Buy Now on CodeCanyon