தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்களில் வந்து பொலிஸ் அதிகாரியோடு முறண்பட்ட பெளத்த மதகுரு
2025-03-10 7,739 Dailymotion
பெளத்த மதகுரு ஒருவர் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்களில் வந்ததை கண்ட பொலிஸ் அதிகாரி அவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கு முயன்றபோது.<br />பொலிஸ் அதிகாரியோடு முறண்படுவதை வீடியோவில் காணலாம்.