Surprise Me!

Tambaram-Chengalpet Elevated Flyover-ஐ ஏன் அமைக்க முடியவில்லை? | Oneindia Tamil

2025-03-12 78 Dailymotion

தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை உள்ள போக்குவரத்து நெரிசல் என்பது தமிழ்நாட்டில் வேறு எங்குமே இல்லாத போக்குவரத்து நெரிசல் ஆகும்.. ஆனாலும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை உயர்மட்ட மேம்பால சாலையை அமைக்க அரசால் முடியவில்லை. இந்த சாலைக்காக நிலம் கூட கையக்கப்படுத்த வேண்டியது இல்லை.. ஆனாலும் சிக்கலான நிலையே இருக்கும்.. என்ன காரணம் எனப்தை இந்த பதிவில் நாம் பார்ப்போம். அதற்கு மாற்று வழியாக அரசு செய்யும் திட்டம் பற்றி பார்ப்போம்.

#nhai #nationalhighways #tamilnadu

Also Read

இன்ஸ்டாகிராமில் விரைவில் வரப்போகும் புதிய வசதி.. கொதிக்கும் நெட்டிசன்கள்! என்னாச்சு? :: https://tamil.oneindia.com/news/washington/new-feature-coming-soon-to-instagram-many-netizens-dislike-feature-says-it-could-encourage-bullyin-680573.html?ref=DMDesc

பெருங்களத்தூரில் கடலூர் காதல் ஜோடி.. ஆசையோடு வாழ்க்கையை ஆரம்பிக்க இருந்தவர்கள்.. இப்படி பண்ணாதீங்க :: https://tamil.oneindia.com/news/chennai/what-happened-to-the-couple-from-cuddalore-who-were-walking-in-train-track-near-perungalathur-679675.html?ref=DMDesc

நானும் நம்பி போனேன் - இன்ஸ்டாகிராம் காதலி அழைத்த அடுத்த நொடி.. மொத்தமும் போச்சு கோவை இளைஞர் குமுறல் :: https://tamil.oneindia.com/news/coimbatore/horrific-incident-happened-to-a-college-student-in-sulur-coimbatore-jewel-stolen-in-instagram-love-679499.html?ref=DMDesc

Buy Now on CodeCanyon