Surprise Me!

கோவில்களில் பயன்படுத்தப்படாத தங்கத்தை உருக்கி, ஆண்டுக்கு ரூ.17.81 கோடி வருவாய் ஈட்டும் தமிழக அரசு!

2025-04-18 1,394 Dailymotion

கோயில்களுக்கு பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்டு, பயன்படுத்தப்படாமல் இருந்த 1,000 கிலோவுக்கும் அதிகமான தங்கப் பொருட்களை உருக்கி 24 காரட் கட்டிகளாக மாற்றப்பட்டு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. தங்கக் கட்டிகளை முதலீடு செய்வதன் மூலம் ஆண்டுக்கு ரூ.17.81 கோடி வட்டி கிடைக்கிறது என்று அரசு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.1,000 கிலோவுக்கும் அதிகமான தங்கத்தை உருக்கி வங்கிகளில் முதலீடு செய்துள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

#sekarbabu #ministersekarbabu #tamilnaduminister #temples #gold #tamilnadugovernment #tamilnadu

For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com

Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Buy Now on CodeCanyon