Surprise Me!

சர்ப்ரைஸ் கொடுத்த பாமக.. சிரித்த முகத்துடன் திருமாவளவன்! தமிழக அரசியலில் திருப்பம் !

2025-04-19 629 Dailymotion

12 ஆண்டுகளுக்குப் பிறகு மகாபலிபுரத்தில் வன்னியர் சங்க சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான ஏற்பாடுகளை வன்னியர் சங்கத்தினரும் பாட்டாளி மக்கள் கட்சியினரும் தீவிரமாக செய்து வருகின்றனர். இந்த நிலையில் திருமாவளவனுக்கு வன்னியர் சங்க அழைப்பிதழை பாமகவினர் கொடுத்த நிலையில் அதனை சிரித்த முகத்துடன் ஏற்றுக் கொண்டுள்ளார்.

#thirumavalavan #anbumaniramadoss #vckthirumavalavan #vcknews #pmk #tamilnadu

For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com

Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Buy Now on CodeCanyon