Surprise Me!

நடு ரோட்டில் அமர்ந்து டீ குடிப்பதுபோல் ரீல்ஸ் வீடியோ எடுத்த இளைஞர் கைது ! தட்டி தூக்கிய காவல்துறை !

2025-04-19 21,296 Dailymotion

எல்.ஜே.பார்க் பகுதியில் உள்ள பிரதான சாலையில் இளைஞர் ஒருவர் நாற்காலியைப் போட்டு அமர்ந்து ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார் . இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், சமூக ஊடகப்பிரிவு போலீசார் அளித்த தகவலின் பேரில் ஓட்டுநராக பணியாற்றி வந்த அந்த இளைஞரை எஸ்.கே. பார்க் போலீசார் கைது செய்தனர்.

#arrestedyouth #roadsafety #socialmediaresponsibility #viralreels #publicsafety #youthculture #bengaluru #india

For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com

Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Buy Now on CodeCanyon