Surprise Me!

பிரதமர் மோடி- ஜே.டி.வான்ஸ் சந்திப்பு! பிரதமர் மோடியுடன் அன்போடு விளையாடிய ஜே.டி.வான்ஸ் குழந்தைகள்!

2025-04-21 6,904 Dailymotion

அமெரிக்கா துணை அதிபர் வான்ஸ் மற்றும் அவர் மனைவி உஷா ஆகியோர் இந்தியாவுக்கு 4 நாள் சுற்றுப் பயணமாக வந்தனர்.டில்லியில் வான்ஸ் குடும்பத்தினருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.பின்னர் வான்ஸ், அவரது மனைவி உஷா, குழந்தைகள், டில்லி அக்சார்தம் கோவிலுக்கு சென்று வழிபட்டனர். இதைத் தொடர்ந்து, மாலை 6.30 மணிக்கு பிரதமர் மோடி இல்லத்துக்கு ஜே.டி.வான்ஸ் மற்றும் குடும்பத்தினர் வந்தனர். அவர்களை பிரதமர் வரவேற்றார்.அதைத்தொடர்ந்து, பிரதமர் மோடியிடம் ஜே.டி.வான்ஸ் பேச்சுவார்த்தை நடத்தினார்.இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தனர். வர்த்தகம், வரிவிதிப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது என டில்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

#jdvance #usvicepresident #indiavisit #pmmodi #primeministermodi #jdvancevisittoindia #india

For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com

Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Buy Now on CodeCanyon