தஞ்சை பெரிய கோயிலில் களைக்கட்டிய சித்திரைத் திருத்தேரோட்டம்!
2025-05-07 9 Dailymotion
தஞ்சை பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.