கோலிவுட்டில் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று வேல்ஸ் நிறுவனம். ஏகப்பட்ட படங்களை தயாரித்துவரும் அந்நிறுவனத்தை ஐசரி கணேஷ் வழிநடத்திவருகிறார். கடைசியாக அந்த நிறுவனம் அகத்தியா, சுமோ உள்ளிட்ட படங்களை தயாரித்தது. இப்போது அதன் தயாரிப்பில் ஜீனி, மூக்குத்தி அம்மன் 2, டயங்கரம் ஆகிய படங்கள் இருக்கின்றன. இவற்றில் டயங்கரம் படத்தை பிரபல யூடியூபரான விஜே சித்து இயக்கி, ஹீரோவாக நடிக்கிறார். சில நாட்களுக்கு முன்புதான் இதுதொடர்பான அறிவிப்பு வீடியோ வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவரது மகளுக்கு சென்னையில் இன்று பிரமாண்டமாக நடந்தது. அதில் திரை நட்சட்த்திரங்கள் பலர் கலந்துகொண்டார்கள்.

#isariganesh #marraige #marraigecouple #wedding #gold #actors #actress #cinema

For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com

Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D