Surprise Me!

அமைச்சர்களின் ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்கவே முதல்வருக்கு நேரம் சரியாக இருக்கும் ! தமிழிசை பேட்டி.!

2025-05-12 1 Dailymotion

<p>இன்னும் பத்து மாதத்தில் அமைச்சர்களின் ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்கவே முதல்வருக்கு நேரம் சரியாக போகும் . தமிழகம் எங்கும் மின்வெட்டு அதிகரித்துள்ளது. எனது வீட்டிலேயே மூன்று மணி நேரம் மின்வெட்டுவெளிச்சத்தை வசதியை காற்றை குளிர்ச்சியை கூட முழுமையாக கொடுக்க முடியாத அரசாங்கம் ஆகத்தான் தமிழக அரசாங்கம் உள்ளது பாஜக மூத்த தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி. <br> </p>

Buy Now on CodeCanyon