<p>கரூரில் தனது மகள்கள் மற்றும் கணவர் குறித்து அருவருக்கதக்க வகையில் வீடியோ வெளியிடும் சூர்யா மற்றும் சிக்கந்தர் மீது நடவடிக்கைக எடுக்க கோரி யூடியூபர் திருச்சி சாதனா கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்து விட்டு கண்ணீர் மல்க பேட்டி. <br> </p>