<p>சென்னை: சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள திமுக தலைவர் ஸ்டாலின், 7 மண்டல பொறுப்பாளர்களை நியமிக்க உள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் முக்கிய பொறுப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. <br> </p>