Surprise Me!

கையில் அரிவாளுடன் அதகளம்... ஓசி பெட்ரோல் போட்டுவிட்டு பணப் பையை பறித்து சென்ற கும்பல்!

2025-05-15 11 Dailymotion

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே தளபதி சமுத்திரம் பெட்ரோல் பங்கில் நடந்த கொள்ளை சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியானது. கொள்ளையர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Buy Now on CodeCanyon