Surprise Me!

பசிக் கொடுமை.. மூடிய கடைகளுக்கு முன் உணவு வேண்டி காத்திருக்கும் யானை.. ஊட்டியில் நெகிழ்ச்சி

2025-05-19 3 Dailymotion

சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் அதிகளவு வருவதால், உணவு மற்றும் தண்ணீர் தேடி வரும் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டுவது என்பது சவாலாக உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Buy Now on CodeCanyon