Surprise Me!

மீண்டும் காமெடியனாக நடிக்க தயாரா? நடிகர் சூரி சொல்வது இதுதான்!

2025-05-20 4 Dailymotion

கதையின் நாயகனாக நடிப்பது எனது சினிமா பயணம் எனவும், அதற்கு இடையூறு இல்லாமல் கேரக்டர் இருந்தால் நான் பெரிய ஹீரோ படங்களில் காமெடியனாக நடிப்பேன் என்றும் நடிகர் சூரி கூறியுள்ளார்.

Buy Now on CodeCanyon