விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் இன்னும் சற்று நேரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்கறிஞர் சமூக நீதி பேரவை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் நடுவே
டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசுகையில் உயர் நீதிமன்றத்தில் சமூக நீதி இல்லை டாக்டர் ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டினார் . கட்சிக்குள் எந்த ஒரு சலசலப்பும் இல்லை எந்த ஒரு கசப்பும் இல்லை நான் நான் மருத்துவர் கசப்பான மருந்தை தரமாட்டேன் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வரும் கூட்டங்களில் கலந்து கொள்வார். சிங்கத்து கால்கள் பழுதுபட்டாலும் சீற்றங்கள் குறையாது
சிங்கத்து கால்கள் பழுதுபப்படவே இல்லை அதன் சீற்றம் குறைவே இல்லை அதற்கு தான் நான் நீச்சல் நேற்று அடித்தேன். என்று பேசினார் .

#ramadoss #pmk #pattali_makkal_katchi #anbumaniramadossspeech #tamilnadu

For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com

Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D