சவுக்கு யூடியூப் நிறுவனத்தில் பணியாற்றும் ஒளிப்பதிவாளரையும், விஷுவல் எடிட்டரையும் நள்ளிரவில் வீட்டுக்கு சென்று காவல்துறையினர் அச்சுறுத்தியது குறித்து, சென்னை தலைமை செயலகத்தில் உள்துறை சார்பு செயலாளரை நேரில் சந்தித்து youtube சவுதி சங்கர் புகார் மனு ஒன்றை அளித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், சவுக்கு youtube சேனலில் பணியாற்றுகிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக, தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினார் என்ற காரணத்தை கூறி அவரது வாகனத்தை பறிமுதல் செய்துள்ள சம்பவம், தமிழக அரசுக்கு எதிராக செயல்படும் ஊடகத்தினரை அச்சுறுத்தும் செயல் என விமர்சித்தார்.

#savukkushankar #dmk #selvaperunthagai #arunips #cmstalin #tamilnadu

For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com

Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D