Surprise Me!

கடற்படையினர் வைத்த தீயில் கடற்றொழிலாளரின் வாடி எரிந்து நாசம்

2025-05-24 498 Dailymotion

முல்லைதீவு செல்வபுரம் பகுதியில் கடற்கரையில் அமைந்துள்ள கடலோர கண்காணிப்பு கடற்படை முகாமின் குப்பைக்கு வைத்த தீ பரவி கடற்படையினரின் காணிக்குள் நின்ற பனை மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளதுடன் கரையோரப் பகுதியில் உள்ள கடற்றொழிலாளி ஒருவரின் வாடி முற்று முழுதாக எரிந்து சாம்பலாகியுள்ளது.<br />சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், குறித்த கடற்படை முகாமில் குப்பைக்கு தீ வைத்துள்ளார்கள்.

Buy Now on CodeCanyon