Surprise Me!

வளர்ப்பு நாய் ஒன்றை சிறுத்தை புலி கடித்து இழுத்து சென்ற சம்பவம் CCTV கேமராவிலும் பதிவாகியுள்ளது

2025-05-25 0 Dailymotion

<p>கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் அடுகேயுள்ளது தேவிகுளம் தாலுக்க இப்பகுதி என்பது வனபகுதியை ஒட்டியுள்ள இடமாகும்..இந்நிலையில் சமிபகாலமாக அப்பகுதியில் சிறுத்தை புலி ஒன்று நடமாடுவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்து வந்தனர்.இதனிடையே வீடு ஒன்றின் முன்பாக வளர்ப்பு நாய் ஒன்று கட்டப்பட்டிருந்தன. வீட்டின் உரிமமையாளர் காலையில் எழுந்து கட்டப்பட்டிருந்த தனது வளர்ப்பு நாயை காணவில்லை என்று தேடிபார்த்துள்ளார். பின்னர் மாலை நேரம் கடந்தும் தனது வளர்ப்பு நாய் வீட்டிற்கு வராத நிலையில் தன் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த CCTV - கேமராவை பரிசோதித்தபோது இரவு நேரத்தில் சிறுத்தை புலி ஒன்று வீட்டில் கட்டப்பட்டிருந்த வளர்ப்பு நாயை கடித்து இழந்து சென்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.<br> </p>

Buy Now on CodeCanyon